Pages

Wednesday, May 1, 2019

வாஷ் அவுட் ஆவதில் விஞ்சி நிற்கும் கட்சி காங்கிரசா - பிஜேபியா : அலசல்

காங்கிரஸ் வாஷ் அவுட் ஆகும் மா நிலங்கள் ஓகே.. பிஜேபிக்கு இது நிகழாதா ..ஏன் காங்கிரசை மட்டும் எழுதுகிறீர்கள்.. இது நடு நிலையா என சில கேட்கிறார்கள்

சில ஆண்டுகள் முன்பு வரை , பிஜேபி உத்தர்பிரதேசத்தில் மட்டும் வெல்லும் கட்சியாக இருந்தது..  மற்ற எல்லா  மா நிலங்களிலும் வாஷ் அவுட்தான். ஆனால் காங்கிரஸ் எல்லா மா நிலங்களிலும் செல்வாக்குடன் இருந்தது.. எனவேதான் காங்கிரஸ் வாஷ் அவுட் ஆவதை வருத்தத்துடன் பார்த்தோம்..

ஓகே... ஒரு ஒப்பீட்டுக்காக இரண்டு கட்சிகளையும் பார்ப்போம்

ஆந்திரா -  இரண்டு கட்சிகளும் வாஷ் அவுட்

தெலுங்கானா - இரண்டுமே அவுட்

மேற்கு வங்கம் - காங்கிரஸ் அவுட்.. பிஜேபி முதல் முறையாக இரண்டாம் இடம் வெல்ல இருக்கிறது.. மம்தா முதலிடம்

ஒரிசா - இங்கும் காங்கிரஸ் அவுட்.. முதல் முறையாக பிஜேபி இரண்டாம் இடம்வெல்ல இருக்கிறது.. நவீன் முதலிடம்


பஞ்சாப் - காங்கிரஸ் முதலிடம்.. பிஜேபி வாஷ் அவுட் ஆக வாய்ப்புண்டு

பிஹார்-   பிஜேபி முதலிடம்..    காங்கிரஸ் அவுட்

கேரளா - காங்கிரஸ் வெற்றி ,,பிஜேபி வாஷ் அவுட் ஆகக்கூடும் ( அப்படியே வென்றாலும் ஓரிரண்டு வெல்லலாம் )

டெல்லி - பிஜேபி வெற்றி.. காங்கிரஸ் வாஷ் அவுட்


பல வட இந்திய மா நிலங்களில் இரண்டும் முதல் இரண்டு இடங்கள் பெறும். கர் நாடகத்திலும் முதல் இரு இடங்கள்
தமிழகத்தில் இரண்டுமே கொஞ்சம் கொஞ்சம் சீட்டுகள் பெறும்


2 comments:

  1. காங்கிரசில் நரசிம்ம ராவ் போல தலைவர்கள் உருவாக சாத்தியம் இல்லையா ? சுற்றுச்சூழல், அரசில் வெளிப்படைத்தன்மை போன்ற விஷயங்களில்
    activists/மக்கள் தரப்பு காங்கிரஸ் அரசுடன் உரையாடவாவது சாத்தியம் உண்டு.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வம்சாவழி அதிகாரத்தை விட்டுக்கொடுக்க பெரோஸ் கான்(தி) குடும்பம் மஞ்சமாக்கானில்ல

      Delete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]