ஒரு கிலோ என்பதை எப்படி நிர்ணயிக்கிறே ாம் ? கடைககாரரிடம் இருக்கும் ஒரு கி ே லா எடைக்கல் ஒரு கி ே லா என நினைககி ே றாம்...
அந்த கல்லின் எடை சரி தா னா என அவர்கள் அவ்வப் ே பாது செக் செய்யவேண்டும்...
இதற்கு என சோதனை நிறுவனங்கள் உண்டு அவர்கள் தம்மிடம் உள்ள எடைக்கல்லுடன் ஒப்பிடுவர்
அதை சோதிக்க மாநில அளவில் தேசிய அளவில் அமைப்புகள்,,உண்டு..,,எல்லாவற்றுக்கும் தலைமையகம், பிரான்சில் உள்ளது.,,அங்கு ஆய்வகத்தில் பாதூகாப்பாக இருக்கும் ஒரு கிலோ கல்தான் ஒரு கிலோ என்பதற்கான அளவுகோல்
கடந்த,நூறு ஆண்டுகளாக இருந்த இந்த வரையறை தற்போது மாற்றப்பட்டுள்ளது
இனி பிளாங்க்,மாறிலி என்பதை அடிப்படையாக வைத்து கிலோ வரையறுக்கப்படும் (6.626x10 -34)

ஒரு கிலோ கல் |
No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]