சாம்பிளிங் என்பது உலகளவில் ஏற்கப்பட்ட அறிவியல் முறையாகும்..
பத்து ஆயிரம் நட்டுகள் ஒரு பட்டறை தயாரிக்கிறது என்றால் அனைத்தையும் செக் செய்வது தே வையற்றது
மாதிரிக்கு சிலவற்றை மட்டும் சோதித்து அதன் அடிப்படையில் ஒட்டு மொத்த தயாரிப்பு குறித்து தெரிந்து கொள்ளலாம்
அதுபோலத்தான் கருத்து கணிப்புகள்...
ஒரு லட்சம் மக்கள் என்ன முடிவு எடுத்தனர் என்பதை 100 பேரிடம் கேட்டு தெரிந்து கொள்ள முடியும்
ஆனால் அந்த 100 ஆட்களை எப்படி தேர்ந்தெ டுப்பது என்பது முக்கியம்
தினகரன் கடசிக்காரர்கள் அதிகமாக வசிக்கும் தெருவில் 100 ஆட்களை கேட்டால் சரியாக வராது
இந்தியாவை பொருத்தவரை இந்த இயல் நன்கு வளர்ந்து விட்டது..
கருத்து கணிப்புகள் துல்லியமாக இருக்கின்றன
பிஜேபியை கடுமையாக விமர்சிக்கும் ஆங்கில இந்து கூட பிஜேபிதான் வெல்லும் என துல்லியமாக கணி த்தது
ஒவ்வொரு கடசிக்கும் அவர்கள் கொடுத்த வாக்கு சதவிகிதம்கூட வெகு துல்லியமாக இருந்தது
நம் ஆட்களை சிலர் , கருத்து கணி ப்பெல்லாம் சும்மா.... பங்கு சந்தை சதி.... டிரம்ப் செய்யும் சதி என்றெல்லாம் எந்த ஆதாரமும் இல்லாமல் சொன்னார்கள்..
கருத்து கணிப்பு சரி என தெரிந்த பின்பும் , தாங்கள் சொன்ன பொய்க்கு தார்மிக பொறுப்பு ஏற்கவில்லை
ஒரு கடசி ஜெயிக்க வேண்டும் என நினைக்கலாம்.. ஆத ரிக்கலாம்.. அது ஜன நாயக உரிமை.
ஆனால பொ ய் சொல்வது உரிமை அல்ல.. அது எதிர்தரப்புக்கே நன்மை அளிக்கும்
உதாரணமாக கீழ்க்கணட பொ ய் செய்தியை பாருங்கள்.. அப்பட்டமான பொய்
யாரையும் நம்மால் திருத்த முடியாது.. ஆனால் பொய்யர்களிடம் கவனமாக இருப்பது முடியும்..
---------------------------------------------------------------
மோடியின் ரேடார் விஞ்ஞானம், டிஜிட்டல் கேமிரா, ஈமெயில், இன்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பு என அவரை மிகக் குறுகிய காலத்தில் மொத்தமாகத் திட்டமிட்டுக் காலி செய்கிறார்கள் என்று தோன்றுகிறது. அவரை மிகப் பூதாகரமாக ஊதிப்பெருக்கியவர்களே இன்று ஏதோவொரு காரணத்திற்காக அந்தப் பிம்பம் சுக்கு நூறாக உடைந்து போக அனுமதிக்கிறார்கள். அதிகாரம், பணம், ஊடகபலம் மிக்க அவர்கள் நினைத்தால் ‘டேமேஜ் கண்ட்ரோல்’ செய்ய முடியும். ஆனால் அப்படிச் செய்யாமல் விளையாடிக் கொண்டிருப்பதன் பின்னணி மே 23க்குப் பிறகு நமக்குப் புரியக் கூடும். Its not just PR disaster!

No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]