தர்பார் ரஜினி படமா அல்லது முருகதாஸ் படமா என ஒரு விவாதம் நடந்து வருகிறது .
பேட்ட படம் ஒரு அட்டகாசமான புதுமையான திரைக்கதை என்றாலும் கார்த்திக்சுப்புராஜ் அதை மறைத்து அது எண்பதுகளின் ரஜினி படம் என நினைக்க வைத்து விட்டார். எனவே அதன் வெற்றி ரகசியம் சராசரி இயக்குனர்களுக்கு தெரியப்போவதில்லை.
தர்பார் படத்தைப்பொருத்தவரை அசத்தலான படம் . ஆனால் ஒரு சராசரி ரஜினி ரசிகனுக்கு இது ரஜினி படமாக தெரியவில்லை. ஏன் ?
1 வழக்கமான ரஜினி கதாபாத்திரங்கள் இந்த படம் போல பல்வேறு பரிணாம வளர்ச்சிகள் அடைவதில்லை
2 ரஜினிதான் பெண்களை காப்பதாக அவர் படங்கள் இருக்கும். இதில் அவரால்"அவர் மகளை காக்க முடிவதில்லை. மாறாக மகள் இவரை காக்கிறாள்
3 கதாநாயகி இப்படத்தில் வெறுமனே டூயட் பாடுவதில்லை. யாரோ ஒருவர் என்ற நிலையில் துவங்கி மகள் இல்லாத,நிலையில் அவர் துணை தேவை என பார்வையாளர்களை நினைக்க வைப்பது போல நயன்தாரா கேரக்டர் செதுக்கப்பட்டுள்ளது
4 கூட ஆட்களை கூட்டி வர நினைத்தேன். சரி நாமே பேசிப்பார்க்கலாம்னு வந்தேன் என ரஜினியிடம் பேசும் கதாபாத்திரங்களை 90களில் பார்த்திருக்க மாட்டோம். இதில் பார்க்கிறோம்
5 வழக்கமாக ரஜினியை பில்ட்அப் கொடுத்து காட்டுவதுதான் ஒளிப்பதிவாளர்கள் பணியாக இருக்கும். இப்படத்தில் அவை இருந்தாலும் ஒரு விஷுவல் விருந்தே படைத்து விட்டார் சந்தோஷ் சிவன். செம
6,தன் மகளை கொன்றவனை தேடிப்போகிறார் ரஜினி. ஆனால் அவன் இறந்து விட்டான் என அறிந்து ஸ்தம்பிக்கிறார். இப்படி ரஜினியை குழம்பி நிற்கும் காட்சியை 90களில் பார்த்திருக்க மாட்டோம்
7 கதாநாயன் தன் முயற்சியால் மட்டுமே சினிமாட்டிக்காக வெல்வதில்லை. தற்செயல்களும் உதவுகின்றன ( நம் அன்றாட வாழ்வைப்போல)
இந்த காட்சிகள் படத்துக்கு நம்பத்தன்மை அளிக்கின்றன. கதை அந்தரத்தில் தொங்காமல் மண் மேல் நடக்கிறது
ரயில் நிலைய சண்டை போன்றவைகூட ராஜாதிராஜா , ராஜா சின்ன ரோஜா பட,வகை ரஜினி சண்டை இல்லை. ஆனாலும் ரசிக்க வைக்கின்றன
கண்டிப்பாக இது 90களின் ரஜினி படமல்ல.,முருகதாசின் படம். பழைய ரஜினியை பார்க்க முடியவில்லை என ரஜினி ரசிகன் வருந்தாமல் புதிதாக ஒரு ரஜினியை பார்ப்பதில் ரசிகர்களை மகிழ,வைத்ததில் முருகதாஸ் வெற்றி பெற்று விட்டார் !hats off முருகதாஸ்

No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]