சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக மாறிவிட்ட ஆன்மிக கண்காட்சிக்கு இந்த ஆண்டும் சென்றேன்.
அன்றாட வாழ்வுக்கு பயன்படும் பல பொருட்கள் , அரிய நூல்கள் என வாங்கினேன். பெண்களை கவுரவிப்பதுதான் இந்த ஆண்டு கண்காட்சியின் theme. இப்படி theme அமிப்படையில் புத்தக கண்காட்சிகளையும் முயன்று பார்க்கலாம். பார்வையாளர்களில் இளம் தலைமுறையினரே அதிகம்
நல்ல அனுபவம்
No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]