Pages

Friday, May 8, 2020

இணைய மொண்ணைகளும் நிர்வாக மொண்ணைகளும்

நமக்கு வாய்த்த அரசியல்வாதிகளும் சரியில்லை..  இணைய போராளிகளும் சரியில்லை.. ,இருவரிடமும் சிக்கிக் கொண்டு சாவது நாம்தான்

கொரானா இது வரை..


இணைய மொண்ணைகள்..  ,கொரானா பரவுது.. ,கேஷுவலா இருக்கீங்க.  லாக் டவுன் பண்ணுங்க

நிர்வாக மொண்ணைகள்.  ஓகே லாக் டவுன்

;இமொ   அய்யய்யோ  ஜெயிலில் இருக்க மாதிரி இருக்கே. பஜ்ஜி சாப்பிட முடியலயே
நிமொ.  பஜ்ஜி மட்டுமா..   சாராய கடையையே திறந்து விடுறோம்.  தக்காளி சாகுங்க

இமொ     அய்யய்யோ   கடையை மூடுங்க;

நிமொ  ஓகே மூடிருவோம்  ஆனலைன்ல வாங்குங்க  இல்ல  பிளாக்ல  வாங்கி சாகுங்க


இமொ  பேருந்து வசதி இல்லாம மக்கள் தவிக்கிறாங்க;

நிமொ     ஓகே    பேருந்து ஒட வைக்கிறோம்.  சினிமா தியேட்டர் திறக்குறோம்   கொத்து கொத்தா சாகுங்க ஓகேயா;

இமொ  டபுள் ஓகே



3 comments:

  1. பிக்கு தலைப்புக்கு சம்மந்தமில்லாமல் கமன்ட் செய்வதற்கு மன்னிக்கவும்.சாருவின் உன்னத சங்கீதம் கதை அவரது எந்த தொகுதி புத்தகத்தில் வருகிறது?இது pun கேள்வி அல்ல.சீரியசாவே கேட்கிறேன்.நன்றி.

    ReplyDelete
  2. நேநோ சிறுகதை தொகுப்பில் இருக்கிறது

    ReplyDelete
  3. மிக்க நன்றி பிக்கு.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]