சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்ததுபோல , சாதாரண கொரானா வைரைசை தடுப்பூசிகள் மூலம் mutation ஆக வைத்து பேரழிவு வைரசாக மாற்றியதில் எனக்கு வருத்தம்தான்
அதனால் தடுப்பூசி போடவில்லை.
ஜலதோஷம் போல கொரானா ஒருவாட்டி வந்து சென்றது
ஆனாலும் நடைமுறை தேவைக்காக,தடுப்பூசி போட முடிவு செய்தேன்
முடிவு செய்த நேரம் பார்த்து தடுப்பூசி தட்டுப்பாடு வந்து விட்டது. எனவே போட முடியவில்லை
ஒரு நண்பர் வெளிநாடு செல்ல தடுப்பூசி கட்டாயம் என்ற சூழலில் இருந்தார். அவருக்கு உதவ முடிந்தது. ஆனால் நான் போட்டுக் கொள்ளவில்லை
ஒரு வழியாக இன்று போட்டுக் கொண்டேன் ( 30,07 2021 )
அரசு இயந்திரம் சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தது
ஹார்ட அட்டாக வருகிறது , காய்ச்சல் என்றெல்லாம் சிலர் சொன்னார்கள். துரதிர்ஷ்டவசமாக எனக்கு அந்த அனுபவங்கள் கிடைக்கவில்லை